Nojoto: Largest Storytelling Platform

Best manidhan Shayari, Status, Quotes, Stories

Find the Best manidhan Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about falling in love with a leo man, i love my man quotes and sayings, 10 signs of true love from a man, shayari 1 sided love onli mani, gana mani love song download,

  • 2 Followers
  • 6 Stories

Bharathi Gopalakrishnan

Prem Anand Nallathambi

#Panam #manidhan #padhavi image created by app Dream by Wombo #கவிதை

read more
பணமும்  பதவியும்  மனிதனால் படைக்க படவில்லை என்றால் உலகில் பாதிக்கும் மேலான பிரச்சனை இருக்காதோ என்னவோ?

©Prem Anand Nallathambi #panam #manidhan #padhavi 
image created by app Dream by Wombo

Prem Anand Nallathambi

#manidhan #boomi #MANAM image created by app Dream by Wombo #கவிதை

read more
வாழ்ந்து  களிக்க பூமியை ஈந்தது இயற்கை. அனால் குறுகிய மனம் கொண்ட மனிதன் அதை கூறு போட்டு கூவி விற்கிறான்.

©Prem Anand Nallathambi #manidhan #boomi #manam
image created by app Dream by Wombo

Prem Anand Nallathambi

#madham #manidhan #kavidhai image created by app Dream by Wombo #கவிதை

read more
மதத்தை வெறியாய் பின்பற்றுபவன், மனிதத்தை இழக்கிறான்

©Prem Anand Nallathambi #madham #manidhan #kavidhai 
image created by app Dream by Wombo

Prem Anand Nallathambi

#MANAM #manidhan #bhayam image created by app Dream by Wombo #கவிதை

read more
பரந்து  விரிந்த வானத்தின் கீழே வாழ்ந்த மனிதன், பயம் என்னும் பொறியில் சிக்கி,  தன்னை பாதுகாத்து கொள்ள கட்டிய சுவர்களுக்குள், அவனது மனமும் அடைப்பட்டு போனதோ?

©Prem Anand Nallathambi #manam #manidhan #bhayam
image created by app Dream by Wombo

Prem Anand Nallathambi

துன்பம் உன்னை துரத்தியதால் துவண்டு போனாய் என்று நினைத்தாயோ ? பேதை மனமே!!! துன்பம் இங்கு இல்லையென்றால் நீ மனிதம் கற்பது எவ்வாறு ?

©Prem Anand Nallathambi #Thunbam #manidhan #HUmanity


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile