Nojoto: Largest Storytelling Platform

Best divnagarunjo Shayari, Status, Quotes, Stories

Find the Best divnagarunjo Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about give z index to div, centering div in css, divya nag tiktok, rahmath nagar division corporator, kl div pytorch,

  • 1 Followers
  • 5 Stories

joto

துடிக்கும் இதயம் கூட
நின்று விடலாம்..
உன் நினைவுகள்
அருகில் இருந்தால்
நின்ற இதயம்  
கூட துடிக்குமே.. #divnagajo 
#divnagarunjo

joto

#divnagarunjo #...........🔥 #மையப்புள்ளி

read more
அனைத்தும் அழிந்து போகட்டும்..

அதோ அந்த பிரபஞ்சம்
    
இக்கோலத்தின் மையப் புள்ளியும்..

மீண்டும் பிறக்கட்டும் 

நெற்றிப் பொட்டின் 

அழுத்தப் புள்ளி..

 இனி அழியாமல் இருக்கட்டும்

இதோ இந்த பிரபஞ்சம்..
🔥 #divnagarunjo
#...........🔥
#மையப்புள்ளி

joto

#அவனதிகாரம் #கற்பனையில் மிதந்த படகு #கற்பனைக்காதலனே #divnagajo #divnagarunjo

read more
விரல் தீண்ட விளைகிறேன்
காலங்கடந்த கனவில்
நிகழ்ந்த நிகழ்வும் நிழலாக

தனியாக நடக்க இன்னும்
பழகவில்லை
உந்தன் மூச்சுக்காற்றே
எந்தன் வழித்துணையாக

உறவில் பிரிந்தாய் உயிராய்
கலந்தாய் வெண்மேகம்
மறைத்த நிலவாய்..

மறைக்கிறேன் மறைகிறேன்
உன்னில்..

மங்கலாய் தோன்றிய முகபிம்பத்தில்
ஆழமாய் தெரிகிறது அழுத்தமான
காதல்.
 #அவனதிகாரம் 
#கற்பனையில் மிதந்த படகு
#கற்பனைக்காதலனே 
#divnagajo
#divnagarunjo

joto

#காதல் #divnagarunjo

read more
அரும்பாய் மலராத 
மலரொன்று கருகி
நிற்கிறது..
சரிந்து விழாமல்
 #காதல்
#divnagarunjo

joto

#divnagarunjo #ice cream

read more
முகம் பாராத காதல்
எதுவரை செல்லும்..
பரவசத்தில் பாரை
தாண்டிச் செல்கிறது. #divnagarunjo
#ice cream


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile