Find the Best chandraayan2 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about dhyan chand trophy is associated with the game of, hindi movie name start with chand, subhash chandra bose images with quotes, names start with cha in telugu, chand love,
Sri chandra sekar T.I
சந்திராயன்2: நிலவே, பெருமைகொல்ல நினைக்கவில்லை, உன்னுள் இறங்கி பெருமைகொல்ல நினைக்கவில்லை. பலரும் கண்ட உன் நெஞ்சத்தில் இறங்கி உனக்கு வலிகள் தர நினைக்கவில்லை. உன் ஓவ்வொரு தேய்பிறையிலும் நீ வளர என்னும் என் மக்களின குரலாக வரவில்லை, என் மக்களின் மனமாக உன் காயங்களுக்கு மருந்தளிக்க வந்தேனே. நீ வெறும் கல் என்று சொன்னவர்கள் கைகள் வாய்அடைக்க கல்லினுள் ஈரமாக அல்ல கல்லினுள் கடலாக உன் மேனி இருப்பதை கூற வந்தேனே! உன் பெயர் வைத்ததால் என்னவோ இன்று தேய்ந்துவிட்டேன் கவலை கொள்ளாதே மீண்டும் உன்னை போல் மீண்டு வருவேன் பௌர்ணமியாக👍👍👍😊 #chandraayan2 #satellite #love #feeling #india #விண்கலம்
#chandraayan2 #Satellite love #Feeling #India #விண்கலம்
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited