Nojoto: Largest Storytelling Platform

Best அம்மா Shayari, Status, Quotes, Stories

Find the Best அம்மா Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 37 Followers
  • 143 Stories

மாலதி/+918012232842

#அம்மா #என் #தெய்வம் #கடவுளுக்கு #மேல் #உயர்ந்தவள் #பெற்றெடுத்த #தாய் #சஸ்பென்ஸ்

read more

Sakthi Mani

#அம்மா #என் #தெய்வம் #vm #Amman #Youtube #சேனல் #ஷயாரி

read more

Farheen Fathima

Love #அம்மா #Anbu

read more

Deepa Deepa

அன்பாய் வளர்க்கும் போது... பின்னாளில் அன்புக்காய் ஏங்கி நிற்கபோகிறாய் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்...... ஆசையாய் வளர்க்கும் போது.. பின்னாளில் ஆசைகளை துறந்த புத்தராய் நிற்பாய் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.... #அம்மா #வலிகள் #தீபா #365நாள்_365பதிவுகள்2022

read more
தெரிந்திருக்க  வாய்ப்பில்லை தான்
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️ அன்பாய் வளர்க்கும் போது...
பின்னாளில் அன்புக்காய்
ஏங்கி நிற்கபோகிறாய் என்று
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்......
ஆசையாய் வளர்க்கும் போது..
பின்னாளில் ஆசைகளை 
துறந்த புத்தராய் நிற்பாய் என்று
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்....

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 அம்மா என்ற முச்சங்கமச் சொல் 💕 #செங்காந்தாள் #அம்மா #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
ஈடு செய்ய
 முடியாத 
இனிய சொல்
 எப்போதும்
மாறாமல்
இருக்கும் 
அன்பின்
மறுச்சொல்..... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

அம்மா என்ற முச்சங்கமச் சொல் 💕

#செங்காந்தாள் #அம்மா

Dr.J.Kavitha

#இக்கால_புலவர்கள் #அம்மா #அம்மாவுக்காக அந்த இல்லம் இருந்த நாட்களை உங்கள் கற்பனையால் கொஞ்சம் சென்று #YourQuoteAndMine

read more
தனிமை என்னை சிறை பிடிக்கவில்லை,
இருட்டிற்கு பயந்ததில்லை,
தங்குமிடம் குறைந்ததாகவில்லை,
வளர்ந்திட உழைக்கவில்லை,
அன்னையின் இதயத்துடிப்புக்கு
மிஞ்சிய இசையில்லை,
தேவைகள் ஒன்றுமில்லை
பார்த்துக் காத்திடும் அன்னை
அவளுள் என்னை பொறுத்தியிருந்தமையால். #இக்கால_புலவர்கள்
#அம்மா 
#அம்மாவுக்காக 

அந்த இல்லம்
இருந்த நாட்களை
உங்கள் கற்பனையால்
கொஞ்சம் சென்று

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #கிடைத்திருக்காது #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #அம்மா

read more
நீ கிடைக்காமல்
இருந்திருந்தால்

எனக்கு
கிடைத்திருக்காது..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#கிடைத்திருக்காது
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

தமிழ் வணக்கம்! நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள், வாசகங்கள் படைக்கப் போட்டிகள், விடுகதைகள், #YourQuoteAndMine #அம்மா #Kavithaiyai_neesikkum_ #தமிழ்ப்பக்கம் #thamizhpakkam #அம்மா_என்ற_ஒற்றைச்_சொல் #tpq27

read more
உயிர்ப்போடு
இருக்கும்வரை...
அத்துனை துன்பங்களும்
அரைநொடியில் போக்கிவிடும்
அந்தத் தாயின்மடி..!!! தமிழ் வணக்கம்!

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,
குறுங்கதைகள்,
வாசகங்கள் படைக்கப்  
போட்டிகள், விடுகதைகள்,

Sri chandra sekar T.I

#அம்மா #அன்பு #yqbaba #yqtales #yqdada

read more
சோர்வுகளும் மறையும் 
அவள் புன்னகையை தேட, 
காயங்களும் ஆரும் 
அவளிடம் அடிகள் வாங்கிட, 
அன்பின் சொல்லை கேட்க 
அவளின் மலர்ந்த முகமே முன் நின்றிட, 
தீராத்துன்பமும் கண்ணிமை பாரமாய் 
அவள் மடியில் தலைவைக்கையில் 
காற்றில் பறந்திட, 
கார்மேகம் தேக்கிய மழைநீராய் என்றும் 
உன் அன்புக்கடலில் மிதக்க ஆசை 
அம்மா!!!!! #அம்மா #அன்பு #yqbaba #yqtales #yqdada

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #கிடைத்திருக்காது #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #அம்மா

read more
நீ கிடைக்காமல்
இருந்திருந்தால்

எனக்கு
கிடைத்திருக்காது..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#கிடைத்திருக்காது
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்
loader
Home
Explore
Events
Notification
Profile