Nojoto: Largest Storytelling Platform

Best பெண் Shayari, Status, Quotes, Stories

Find the Best பெண் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள், பெண் உறுப்பின் வகைகள், பெண் குழந்தை பெயர்கள் modern, பெண் குழந்தை பெயர்கள் ச வரிசை, பெண் குழந்தை பெயர்கள் ப வரிசை,

  • 28 Followers
  • 63 Stories

vinopraba official

https://youtu.be/0f1NQ0mPnHA?si=qkf506xoLI2dLmko வீரமங்கை வேலுநாச்சியார் தமிழ் கதைகள் பாகம் 5 #பெண்#இனத்தின்பெருமைதமிழ்இனத்தின்அடையாளம்வேலுநாச்சியார் #எண்ணங்கள்

read more

தமிழ்

#பெண் #எண்ணங்கள்

read more

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #பெண் 365நாள்_365பதிவுகள்2022

read more
படித்திட  முடியாத
புத்தகம்  தான் 
பெண்..
ஆனால் ஏனோ 
எத்தனையோ பேர்
பக்கங்களை  கூட 
புரட்டி பார்க்க
விரும்புவதில்லை..... #தீபா தீபா கவிதைகள்
#பெண்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே உங்கள் எண்ணத்திற்கான வரிகள் இங்கே உயிராகட்டும்! #கவிதையேவா #பெண் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
உன்னை
 நினைத்து
வார்த்தைகளாய்
எழுதி
விழி வழியே
உனை தினமும்
 படித்து
ரசித்து கொள்ள........... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவிஞர்களே உங்கள் எண்ணத்திற்கான வரிகள் இங்கே உயிராகட்டும்!
#கவிதையேவா
#பெண்
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே !! கவி சிறகுகள் பக்கத்தின் #பெண் எனும் தலைப்பு உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.. உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள்.. #YourQuoteAndMine #tamil #tamilquotes #கவி_சிறகுகள் #siragugal373

read more
பெண்கள் இல்லாத உலகம் வேண்டும் - அதில்
ஆண்கள் மட்டும் வாழ வேண்டும்- அன்றே
இந்த அண்டம் முடிவுபெறும் நாள்
 வணக்கம்  சிறகுகளே !! 

கவி சிறகுகள்  பக்கத்தின்
#பெண்
எனும் தலைப்பு  உங்கள்  கவி வரிகளுக்காக  காத்திருக்கிறது.. 

உங்கள்  கவி சிறகுகளை விரித்திடுங்கள்..

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே !! கவி சிறகுகள் பக்கத்தின் #பெண் எனும் தலைப்பு உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.. உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள்.. #YourQuoteAndMine #tamil #tamilquotes #கவி_சிறகுகள் #siragugal373

read more
பெண் என்றால் பேய் கூட மனமிறங்கும்
மாமியார் மட்டும் இங்கே விதிவிலக்கு. வணக்கம்  சிறகுகளே !! 

கவி சிறகுகள்  பக்கத்தின்
#பெண்
எனும் தலைப்பு  உங்கள்  கவி வரிகளுக்காக  காத்திருக்கிறது.. 

உங்கள்  கவி சிறகுகளை விரித்திடுங்கள்..

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #உன்_பார்வைஒன்றேபோதுமடி #இக்கால_புலவர்கள்_குழு #பெண் #காந்தக்கண்கள் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
கோடிக் கவிதைகள் 
வார்த்தெடுக்க...

தேடித்தேடி தேர்ந்தெடுத்து
கவிதை மாலை
நான் தொடுக்க...!! இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#உன்_பார்வைஒன்றேபோதுமடி
#இக்கால_புலவர்கள்_குழு
#பெண்
#காந்தக்கண்கள்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #உன்_பார்வைஒன்றேபோதுமடி #இக்கால_புலவர்கள்_குழு #பெண் #காந்தக்கண்கள் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
தொட்டு விடும் தூரத்தில்
நீயும் நானும்...
தொடாமலே...!! இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#உன்_பார்வைஒன்றேபோதுமடி
#இக்கால_புலவர்கள்_குழு
#பெண்
#காந்தக்கண்கள்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #நீஎனக்குள்_இருக்கிறாய் #காதல்2021 #பெண் #இக்கால_புலவர்கள்_குழு #காதலே_காதலே #YourQuoteAndMine

read more
என்பது உனக்குத் தெரியும்
உனக்குள் நான்...?? இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#நீஎனக்குள்_இருக்கிறாய்
#காதல்2021
#பெண்
#இக்கால_புலவர்கள்_குழு
#காதலே_காதலே  #YourQuoteAndMine

கிருஷ்ண சங்கர்

#தமிழால்_இணைவோம் #குயவன் #அழகு #பெண் #எடுத்துக்காட்டு தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்

read more
இவனின் கைப்பிடியில்
அவளுக்காய் குழைகிறது மனது.. #தமிழால்_இணைவோம் 
#குயவன் #அழகு 
#பெண் #எடுத்துக்காட்டு 
தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine
Collaborating with தமிழால் இணைவோம்
loader
Home
Explore
Events
Notification
Profile