Nojoto: Largest Storytelling Platform

Best Milky Shayari, Status, Quotes, Stories

Find the Best Milky Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about milky way galaxy in hindi 320, milky way in hindi, milky way in hindi 590, milky water of green coconut is, milky way quotes,

  • 11 Followers
  • 41 Stories

Nabil Khan

#Milky #Love

read more

Suraj Madhwani

balrajaug171996

#ஜன்னலோர_பயணங்கள் #ஜன்னலோரகாட்சி #yqkanmani #yqtamil #yqdidi #yqbaba #yqtales #Milky

read more
ஆயிரம் கவிஞர்கள் 
ஆயிரம் ஆயிரம் முறை 
எழுதிவிட்ட பிறகும்
மீண்டும் ஒருமுறை
எழுத தூண்டுகிறது
இந்த ஜன்னலோர காட்சி #ஜன்னலோர_பயணங்கள் #ஜன்னலோரகாட்சி #yqkanmani #yqtamil #yqdidi #yqbaba #yqtales #milky

balrajaug171996

#சொந்தம் #சொத்து #நம்பிக்கை love #yqbaba #yqdidi #yqquotes #Milky

read more
சொத்தை பிரிக்கையில்
சொந்தமும் பிரிகிறது
பிரிக்காவிட்டால்
முன்னே பந்தம் பிரிகிறது
இன்னும் வேகமாய் #சொந்தம் #சொத்து #நம்பிக்கை #love #yqbaba #yqdidi #yqquotes #milky

balrajaug171996

#நண்பன் #திருமணம் #yqbaba #yqtales #yqthoughts #yqdidi #yqdada #Milky

read more
எல்லாமும் கடந்துவிட்டு செல்கிற
வெறும் வாட்சப் செய்திகள் ஆகிவிட்டன
இப்போது நண்பனின் திருமணமும் #நண்பன் #திருமணம் #yqbaba #yqtales #yqthoughts #yqdidi #yqdada #milky

balrajaug171996

#உயிர் #காதல் #நீ #yqbaba #yqdidi #yqdada #yqtales #Milky

read more
உருகுவது என் உயிர்தான்
நிறைவது உன் உயிர் எனில்
    #உயிர் #காதல் #நீ #yqbaba #yqdidi #yqdada #yqtales #milky

balrajaug171996

#தமிழ்கவிதை #அழகு #yqkanmaniquotes #yqkavi #Milky #yqbaba #yqdada #yqdidi

read more
எழுதிய கவிதைகளைவிட
எழுதும் முன் மறந்துவிட்ட கவிதைகள்
இன்னும் அழகானவை
 #தமிழ்கவிதை #அழகு #yqkanmaniquotes #yqkavi #milky #yqbaba #yqdada #yqdidi

balrajaug171996

தோல்வியில் தொடங்கும் 
பயணத்திற்கு
கூடுதல் சிறப்புண்டு
அது வெற்றியை இலக்காக்கி
அடி வைப்பதால் Fail soon🤙
#failsoon #milky #yqwriters #yqbaba #yqkanmani #yqdada #yqdidi #yqtamil

balrajaug171996

Fly or Fall
Transformations don't happen in between  #fly #fall #yqbaba #yqdidi #inspiration #motivational #milky #yqdada

balrajaug171996

A book in the hand
Rain and the wind
Green in the front 
Is peace in the mind #books #outplay #milky #rain #wind #nature #yourquotebaba #yqbaba
loader
Home
Explore
Events
Notification
Profile