Nojoto: Largest Storytelling Platform

Best Kanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best Kanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ok kanmani love quotes, o kadhal kanmani images with quotes, o kadhal kanmani stills with quotes, ok kanmani images with quotes 320, ok kadhal kanmani images with quotes,

  • 12 Followers
  • 16 Stories

Sandhya N

#Kanmani nee elli iruveyo naa kaadhu kulithenu #viealvideo #Love

read more

Anitha c

love #Kanmani #Reelslove status #ಪ್ರೀತಿ

read more

Nayana

Sanjana

Quote.Of .My.Thought

வலிகளும், வழிதேடுகிறது
என்னிடமிருந்து விலகிச்செல்ல!! #kanmani #kanmaniiquotes

gravity quotes

#Kanmani #என்_தூலின்_பதிவு #gravity_quotes

read more
துளிர்க்கும் மரம் போல
துயில் எழுகையில்
துணைவியின் முத்தம் புது இலைப்போல்
அது நித்தம் வந்தன..

என்_தூலின்_பதிவு
praveeN_kumar_lk
09/06/2020 #kanmani
#என்_தூலின்_பதிவு 
#gravity_quotes

Thiru

வணக்கம் தோழமைகளே! இன்றைய தலைப்பு / சொல் - கண்மணி! "கண்மணி" என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. கண்ணின் கருவிழி, செல்லமாக சொல்வது, ருத்ராட்சம் போன்றவை! "கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே" #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #Kanmani #365நாள்_365பதிவுகள் #கண்மணிகவிதை

read more
கண்மணி யாரோ 
யாரறிவார் 
கண்ணின் மணியே
நீயறியாய்
கொண்டை குழல்முடிந்த
காரிகையோ
தண்டை அணிந்துவந்த
தாயவளோ
விண்ணுலகம் கண்ட
வளைகரமோ
மண்ணுலகம் கண்ட
முத்தமிழோ. வணக்கம் தோழமைகளே! 

இன்றைய தலைப்பு / சொல் - கண்மணி! 

"கண்மணி" என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. கண்ணின் கருவிழி, செல்லமாக சொல்வது, ருத்ராட்சம் போன்றவை! 

"கண்ணின் மணி போன்றவளே 
கட்டியமுதே"

balrajaug171996

உன் வாசனைதான்!!! #வாசனை yqகாதலி #yqkanmani #yqbaba #yqtamil #yqwriters #நினைவுகள் #Kanmani

read more
சில நினைவுகள்
வாசனையோடு பதிவாகிவிடுகிறது
நம் நினைவுகள் அனைத்திர்க்கும்
உன் வாசனை தான் உன் வாசனைதான்!!!

#வாசனை #yqகாதலி #yqkanmani #yqbaba #yqtamil #yqwriters #நினைவுகள் #kanmani

balrajaug171996

#Kanmani

read more
கண்மணியே என் கண்ணின் மணியே உன்னை இமைகளால் பூட்டி வைக்க நினைக்கவில்லை....உன் உலகினை என் விழிவழி காண வழி செய்கிறேன்..... #kanmani

Hemalatha G

மொழிப்பற்று!!! #yqbaba #yqkanmani #yqquotes #Kanmani #tamilquote #lovefortamil

read more
கண்னே கண்மணியே!
என் இனிய தமிழே!
உன்னை தினமும் சுவைப்பதில்
மனநிறைவு பெற்று, 
மகிழ்ச்சியில் துள்ளுகின்றேன்! மொழிப்பற்று!!!
#yqbaba #yqkanmani #yqquotes #kanmani #tamilquote #lovefortamil
loader
Home
Explore
Events
Notification
Profile