Nojoto: Largest Storytelling Platform

Best yqதமிழ் Shayari, Status, Quotes, Stories

Find the Best yqதமிழ் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 46 Stories

SRUTHI VARADHARAJAN

#வாழ்க்கை #வாழ்வியல் #yqbaba #yqkanmani #yqtamil yqதமிழ்

read more
உடைந்த பானையை உடனே உடைப்பது 
புத்திசாலித்தனம் அல்ல.... 
உடைக்க வேண்டிய நேரத்தில் தூள் தூளாக நொருக்குவது தான் புத்திசாலித்தனம்!!!!  #வாழ்க்கை #வாழ்வியல் #yqbaba #yqkanmani #yqtamil #yqதமிழ்

SRUTHI VARADHARAJAN

காலை வணக்கம்! அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ❤️ ஏதாவது ஒரு பெரிய விஷயம் புதுசா ஆரம்பிக்கும் போது, பிள்ளையாருக்கு வேண்டி தொடங்கும் பழக்கம் இருக்கு! ஒவ்வொரு புதிய தொடக்கத்திலும் - கொலாப் செய்து பதிவிடுங்கள்.‌ #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqதமிழ் #புதியதொடக்கம்

read more
தடைகளின்றி 
நல்ல முடிவைத் தரும் 
நம் பிள்ளையாரை 
வணங்கித் தொடங்குவோம்....  காலை வணக்கம்! 

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ❤️

ஏதாவது ஒரு பெரிய விஷயம் புதுசா ஆரம்பிக்கும் போது, பிள்ளையாருக்கு வேண்டி தொடங்கும் பழக்கம் இருக்கு! 

ஒவ்வொரு புதிய தொடக்கத்திலும் - கொலாப் செய்து பதிவிடுங்கள்.‌

Thiru

yqதமிழ் #yqkanmani

read more
வாழ்க்கையில் சில 
விஷயங்களை 
ஆராயாமல் அப்படியே 
ஏற்றுக் கொள்ள வேண்டும். 
எல்லாமே ஏதோ 
ஒரு காரணத்திற்காகத்தான் 
நடக்கிறது. #yqதமிழ் #yqkanmani

joto

#cinemagraph #yqkanmani #yqtamil yqகண்மணி yqதமிழ் yqஅன்பின்சகி #YourQuoteAndMine Collaborating with Siva Kumar

read more
உனக்குத் தெரியுமா...
நிஜத்தில் இல்லா
உன்னோடு நித்தமும்
வாழ்ந்துக் கொண்டுதான்
இருக்கிறேன்...

பார்ப்பவர்கள் எல்லாம்
அதிர்ஷ்டம் இல்லாதவள்
என்கின்றனர்...

அவர்களுக்கு எங்கே 
தெரிய போகிறது...
அவனோடு நான்
வாழ்ந்துக்
கொண்டிருப்பது..
எந்தன் கற்பனையில் #cinemagraph
#yqkanmani #yqtamil 
#yqகண்மணி #yqதமிழ் 
#yqஅன்பின்சகி  #YourQuoteAndMine
Collaborating with Siva Kumar

Bharath B

கவி எண் 154 எதிர்பார்ப்பு வாழ்வில் எத்தகு மாற்றங்களை கொண்டுவரும்.. பெறுவது??? பதிவிடுங்கள்... #Sandythiya #yqkanmani yqதமிழ் yqதமிழ்கவிதை yqஎதிர்பார்ப்பு #YourQuoteAndMine #bharathmc

read more
எதிர்பார்ப்பை மனம்
எதிர்பாகமல் இருக்க வேண்டும் என்று, எதிர்பார்த்தே எதிர்ப்பாக கூடாத ஒன்று,
ஏனெனில் எதிர்பார்ப்பு இல்லா வாழ்வில் சுவாரசியம் இல்லாது போய்விடும். கவி எண் 154 
எதிர்பார்ப்பு வாழ்வில் எத்தகு மாற்றங்களை கொண்டுவரும்..
பெறுவது???
பதிவிடுங்கள்...


#Sandythiya
#yqkanmani #yqதமிழ் #yqதமிழ்கவிதை #yqஎதிர்பார்ப்பு  #YourQuoteAndMine #bharathmc

gurumoorthy chandrasekar

quotemakers✍️ #காதல் #முத்தம் #காதல்_துணுக்குகள் yqkavithasreeni #இவளஅதிகாரம் yqதமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
கார்மேகத்தின்
நீர்த்திவலைகளாய்
உன்னுள் தொலைய
வருகிறேன்
முடிந்த உன் ஆசைகளின்
முடியாத பயணமாய் #quotemakers✍️
#காதல்
#முத்தம்
#காதல்_துணுக்குகள்
yqkavithasreeni

#இவளஅதிகாரம் 
#yqதமிழ்

gurumoorthy chandrasekar

quotemakers✍️ #சிறுபிள்ளைத்தனம் #வலியின்வரிகள் #yqkavithasreeni #yqkanmani yqதமிழ் yqகண்மணி #YourQuoteAndMine

read more
உருகிடும்
கற்கண்டை
உடலெங்கும் பூசி
ஜொலிக்கிறான்
கருப்பட்டி கண்ணன்
வெண்ணிறமாய் #quotemakers✍️
#சிறுபிள்ளைத்தனம்
#வலியின்வரிகள்
#yqkavithasreeni
#yqkanmani

#yqதமிழ்   
#yqகண்மணி #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

quotemakers✍️ #காதல் #இவளஅதிகாரம் #yqkavithasreeni #yqkanmani yqதமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
கைதியாய் அவள்
காதலெனும்
சிறையாய் நான் 
#quotemakers✍️
#காதல்
#இவளஅதிகாரம்
#yqkavithasreeni
#yqkanmani

#yqதமிழ்

gurumoorthy chandrasekar

quotemakers✍️ #சிறுபிள்ளைத்தனம் #வலியின்வரிகள் #yqkavithasreeni #yqkanmani yqதமிழ் yqகண்மணி #YourQuoteAndMine

read more
அவள் நெற்றிமுடி
என் நெற்றியில்
கடிகாரமாய் சுழல
நெருக்கமான
அவளுடைய நொடிகள்
எல்லாம் எனக்கு
நல்ல நேரமே #quotemakers✍️
#சிறுபிள்ளைத்தனம்
#வலியின்வரிகள்
#yqkavithasreeni
#yqkanmani

#yqதமிழ்   
#yqகண்மணி #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

#காதல் #பிரிவு #ஏக்கம் #yqkanmani yqகண்மணி yqதமிழ் #gurumoorthychandrasekar

read more
கைபேசி எங்கும் நிறைந்திருந்த
உரையாடல்கள் உரைத்தன
என் மீது நீ கொண்ட காதலை
எனக்கு மட்டும் உரைக்கவில்லை
ஏனோ.பாடல் கேட்கையில் நம்
உரையாடலின் பதிவு உரைத்தது
நான் எவ்வளவு முட்டாள் என்று #காதல் #பிரிவு #ஏக்கம் #yqkanmani #yqகண்மணி #yqதமிழ் #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile