Find the Best napowrimo2020 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about quote i love the smell of napalm in the morning, old love poem kiss napoleon mio dolce amor, old love poem kiss napoleon mio dolce ampr, old love poem kiss napoleon, napoleon poems love,
Ajeth
என் உயிர் உடலில் எங்கே என்று கேட்டேன் உன்னை காணும் முன்பு, அதை நான் தொலைத்தேன் என அறிந்தேன் உன் பார்வை என்னை குத்தி கொன்ற பின்பு #உயிர்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #challenge #yqkanmani #tamil #tamilquotes #yourquoteandmine #love
#உயிர்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine love
read moreUvarani jaganathan
காண்பவருக்கு அது வெறும் கண்கள் காதலருக்கு அது அவள் மனதின் கதவுகள்... #விழிகள்கவிதை என்ற தலைப்பில் #Napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #challenge #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#விழிகள்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #Challenge #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreUvarani jaganathan
கோபத்தால் வரும் காயம் ஆறிவிடும் ஆறாது சோகத்தால் வந்த காயம்! #காயம்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#காயம்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreUvarani jaganathan
கிடைக்காது வார்த்தைகளை உரியவரிடத்து சேர்க்கவில்லை என்றால்... #napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #challenge #yqkanmani #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreDr.J.Kavitha
மணமில்லாத காகிதப்பூப்களும் அலங்கரிக்கின்றன வேலிகளில் குடிசைகளிலும் மாட மாளிகைகளிலும். இன்றைய தலைப்பு #காகித_பூக்கள். காகிதப் பூக்களின் வாடிப்போகாத தன்மை, மணமற்ற குணம், போன்ற தன்மைகளை பொருளாக வைத்து கவிதை எழுதுங்கள். #Napowrimo2020 #tamil #challenge #tamilpoem #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
இன்றைய தலைப்பு #காகித_பூக்கள். காகிதப் பூக்களின் வாடிப்போகாத தன்மை, மணமற்ற குணம், போன்ற தன்மைகளை பொருளாக வைத்து கவிதை எழுதுங்கள். #napowrimo2020 #tamil #Challenge #tamilpoem #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreகிருஷ்ண சங்கர்
எல்லார் மனதிலும்.. உள்ளது மே 3 லாவது முடிவு ஏற்படுமா...? #முடிவுகவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#முடிவுகவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreகிருஷ்ண சங்கர்
பல் கேள்விக் குறிகளாய்... லாக் டவுன் தொடருமா... கொரோனா அழியுமா... உலகம் உய்யுமா...??? #napowrimo2020 - #எதிர்_காலம் என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #challenge #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#napowrimo2020 - #எதிர்_காலம் என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #Challenge #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreகிருஷ்ண சங்கர்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில், இந்த இருபத்தொரு நாட்களே, இயல்பு வாழ்க்கையில் இல்வாழ்க்கை...!! #napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #Challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreகிருஷ்ண சங்கர்
என்று திரும்புமோ... கேள்விக் குறிகளாய்... நகர்த்தப் படும் நாட்கள்.. அயல்நாடு என்றபோது அலட்டிக் கொள்ள வில்லை மனசு... கும்பகோணத்திலும் என்ற அறிவிப்பு கேட்டவுடன் குலைநடுங்குது மனசு.. என்று திரும்புமோ...??? #napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #Challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreகிருஷ்ண சங்கர்
எதிர்பார்ப்பற்றிருந்தால் கிடைப்பது..!! #napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #challenge #yqkanmani #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read more