Nojoto: Largest Storytelling Platform

Best vairamuthukavithaigal Shayari, Status, Quotes, Stories

Find the Best vairamuthukavithaigal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about best love poem in tamil by vairamuthu, love quotes in tamil by vairamuthu 320, love quotes in tamil by vairamuthu, vairamuthu love poems in tamil, vairamuthu love quotes,

  • 1 Followers
  • 9 Stories

கவிக்குயில் கண்மணி

சின்னத்தாய்தான் இருப்பினும், சிறுபிள்ளையவள்😍!
அவளின் முதல் சேய் நான்❤️!!..
 #kavikuyilkanmani#tamil#tamilquotes#yqbaba#yqkanmani#vairamuthukavithaigal#tamilkirukki#yqdidi

கவிக்குயில் கண்மணி

எதிரும் புதிருமாய் இருந்தாலும்,.. 
என்னெதிரில் நீ இருந்தால் போதும்!..
என் ஆயுள்❤️ முழுவதும்!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilpoems#vairamuthukavithaigal#yqbaba#yqdidi#yqkanmani#tamilkirukki

கவிக்குயில் கண்மணி

எல்லாமே தெரிந்திருந்தும்... தெரியாதது போல்,
எதையோ மறைக்கிறது விழிகள்❤️!..
எவரேனும் அறிந்துவிடுவாரோ என்று!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilkavithaigal#tamilkirukki#tamilsongsbgm#vairamuthukavithaigal

கவிக்குயில் கண்மணி

கரிசல் காட்டில் முளைத்த கனவுகள்✨...
கரை சேராத வெறும் விரிசல் படகா?
அவை காகிதப்பூவல்ல.. காரிகையே!..
காணல் நீரையும், நீ காண்பாய் விரைவில்🌠!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilsongs#tamilpoems#tamilcinema#vairamuthukavithaigal

கவிக்குயில் கண்மணி

மண்ணின் சுவாசமாய்..
மழையின் தூறலாய்..
மழலையின் சிரிப்பாய்..
மத்தாப்பின் பூரிப்பாய்..
மரகத வீணையாய் இசைக்கும் மனம்♥️!!.. #kavikuyilkanmani#tamilpoems#tamilquotes#yqkanmani#yqdidi#vairamuthukavithaigal#tamilkavithaigal#tamilsongs

கவிக்குயில் கண்மணி

வண்ணப்பூக்களின் நடுவே,ஒரு வானவில்லாய்🌈.. என் வாழ்வில் வந்தாய்!..
வர்ணங்கள் பூசும் விண்மீனாய், 
புது வாசனையால்..என் சுவாசம் தந்தாய்🌹!..
உன் மைவிழிப் பார்வையால்.. 
என் 'மை' எழுதும் கவி வரிகளுக்கு, புது அர்த்தம் தந்தாய்🌠!..
இன்னிசை கலந்த காவியம்♥️போல்,
என் மனதில் ஓவியமாய் கலந்தாய்..
என்றுமே அழியாதவண்ணமாய்✨!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilpoems#tamilkavithaigal#tamilsongs#vairamuthukavithaigal

கவிக்குயில் கண்மணி

எண்ணமுடியாத எண்ணங்களாய்..
என்னுள் என்னை மறந்த, 
என் மனம்!..
எண்ணமே நீயானதால்!..இனி, எண்ணுவது எதற்கு?

     #kavikuyilkanmani#tamilpoems#tamilquotes#vairamuthukavithaigal#kavithaigal#tamilbooks#lifekavithaigal

கவிக்குயில் கண்மணி

இஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டவள்தான்!..
இன்றோ.. இனியும் வேண்டாம், இம்சை!! என்கிறாள்...
இவ்விருவர் வாதத்தில், இதயம் தேடிப்போனது.. இருவரும் மறந்த காதலை♥️!!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilkavithaugal#vairamuthukavithaigal

கவிக்குயில் கண்மணி

கருவில்,என் முகம் பாரா... முழு அன்பையும் பொழிந்தவளே!..
ஓராயிரம் தடவையெனும், தோற்பேனடி.. உன்னிடம்!
என் ஆயுள்♥️ முழுவதும்!!... #kavikuyilkanmani#tamilquotes#kavithaigal#vairamuthukavithaigal#tamilpoems..


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile