Find the Best tamilpoems Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about sad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,
TAMIL_POETRY
TECHNOLOGY 🦾💪💙trending #viral #ViralVideo #trending1H #tamilpoetry #tamilkavithai #tamilpoems #TamilLiterature #tamilculture #tamil #Poetry
read moreShanmugapriya priya
my creations #Semma #gvprakash #tamilsong #tamilstatus #tamilquotes #tamilpoems #tamilkavithaigal #Love
read moreRaja muthu
கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை நிலவொளியில்...உன் நினைவுகள் நிறைந்திருப்பதால் ©Raja muthu #wait #love #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote #tamilpoems
#wait love #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote #tamilpoems #காதல்
read moreAnisha
மீண்டும் ஒரு முறை உன்னை சந்தித்தால் என்ன நடக்கும் வேறு என்ன மீண்டும் ஒரு முறை இதயம் படபடக்கும் #tamilquotes #tamilkavithai #tamilkathalkavithaikal #tamilpost #tamilquotes #tamillove #tamilpoems
Anisha
காதல் போதையை தினமும் கொள்வேன் தருவது நீ என்பதால் #tamillovequote #tamillovestatus #tamilpoetry #tamilpoems #tamilkavithaigal
The Spearhead Poet
காலையில் எழுந்தவுடன் உன் பிம்பத்தை பார்க்கும் நேரங்களில் உன் முகக்கண்ணாடியில் விழும் பிம்பமாக நான் இருப்பேன். மழைத்துளிகள் உன் ஜன்னலை முதமிடும் நேரம் நீ தேநீர் பருகும்பொழுது உன் கோப்பையின் ஓரத்தில் இருக்கும் சுவையாக நான் இருப்பேன். இருள் உன்னை போர்வையாக சூழும் நேரங்களில் உனக்குள் இருக்கும் ஒளியாக நான் இருப்பேன். இன்பத்தருணங்களில் உன் இருதயத்தை தாலாட்டும் நினைவாக என்றும், நான் இருப்பேன். வாழ்க்கை எனும் பாதையில் நடக்கும்பொழுது உன் கால் தடங்களை பதிவு செய்யும் மணலாக நான் இருப்பேன். சற்று திரும்பி பார் உன்னை பின்தொடர்ந்து வரும் நிழலாகவும் நான் இருப்பேன். உன்னிடம் ஓடி வந்து உன் கைகளை கோர்த்தபொது இதயத்துடிப்பே மணித்துளிகளாக மாறும் அத்தருணம் காலங்கள் மாறும் காட்சிகள் எல்லாம் உன்னுடன் சேர்ந்து பார்க்கும் துணையாக, என்றும் உன் அருகில், நான் இருப்பேன். உன்னை நீ தேடும் நேரங்களில் என் விழிகளை பார், அதில் நீ ஒரு அழியாத ஓவியமாய் இருப்பாய். #tamilquotes #tamilpoems
கவிக்குயில் கண்மணி
எதிரும் புதிருமாய் இருந்தாலும்,.. என்னெதிரில் நீ இருந்தால் போதும்!.. என் ஆயுள்❤️ முழுவதும்!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilpoems#vairamuthukavithaigal#yqbaba#yqdidi#yqkanmani#tamilkirukki
கவிக்குயில் கண்மணி
கரிசல் காட்டில் முளைத்த கனவுகள்✨... கரை சேராத வெறும் விரிசல் படகா? அவை காகிதப்பூவல்ல.. காரிகையே!.. காணல் நீரையும், நீ காண்பாய் விரைவில்🌠!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilsongs#tamilpoems#tamilcinema#vairamuthukavithaigal
கவிக்குயில் கண்மணி
மண்ணின் சுவாசமாய்.. மழையின் தூறலாய்.. மழலையின் சிரிப்பாய்.. மத்தாப்பின் பூரிப்பாய்.. மரகத வீணையாய் இசைக்கும் மனம்♥️!!.. #kavikuyilkanmani#tamilpoems#tamilquotes#yqkanmani#yqdidi#vairamuthukavithaigal#tamilkavithaigal#tamilsongs
கவிக்குயில் கண்மணி
வண்ணப்பூக்களின் நடுவே,ஒரு வானவில்லாய்🌈.. என் வாழ்வில் வந்தாய்!.. வர்ணங்கள் பூசும் விண்மீனாய், புது வாசனையால்..என் சுவாசம் தந்தாய்🌹!.. உன் மைவிழிப் பார்வையால்.. என் 'மை' எழுதும் கவி வரிகளுக்கு, புது அர்த்தம் தந்தாய்🌠!.. இன்னிசை கலந்த காவியம்♥️போல், என் மனதில் ஓவியமாய் கலந்தாய்.. என்றுமே அழியாதவண்ணமாய்✨!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilpoems#tamilkavithaigal#tamilsongs#vairamuthukavithaigal