Nojoto: Largest Storytelling Platform

Best Thespecialone Shayari, Status, Quotes, Stories

Find the Best Thespecialone Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

Black Shadow Edits by Raghu Ravichandran

இதழ் சாயம் பூசி சிறைவாசம் செய்தாய் என்னை! விடுவிக்க முயல்கிறேன் ஏனோ அவள் நினைவலைகள் நடுவில் என்னையும் இழந்து விடுகிறேன்! 
கிறுக்கல்கள் மட்டும் செய்த நான் கவிதை வரைய வைத்தவள் இவ்ளோ! என் செய்வேன் உடல் மட்டும் என்னோடு உயிரோ அவள் நினைவோடு!.. Revathy Lee  #afteralongtime  #quote  #thespecialone #mostbeautifulgirl

Black Shadow Edits by Raghu Ravichandran

இரு விழி என்ன காந்தமா! கண்ட நொடியில் நான் வீழ்ந்த போகிறேன்! 
கார்மேக கூந்தல் நடுவில் நானும் மாட்டி கொள்ள! பேரழகி உன் குரல் கண்டு நானும் மயங்கி போனேன்! என்ன மாயம் செய்தாயோ! மறந்து நிற்கிறேன் உன் குரல் கேட்டு! 
காண குரல் குயில் கூட தோற்று போகிறது உன் வார்த்தைகளை கேட்கும் பொழுது! 
கண்டவுடன் யாரும் மயங்கி போவார்கள்! 
காரணம் கண்கள் என்னும் மாயை கொண்டு நீ மாயம் செய்வதால்! 
தேவதை நீயும் எங்கே இருந்தாய்! 
கதைகள் வர்ணித்த போதெல்லாம் நம்ப மறுத்த மனம் உன்னை கண்டு மயங்கி போகிறதே! Revathy Lee #afteralongtime #quotes  #thespecialone  #mostbeautifulgirl

Aakriti Jaiswal ( UMMID )

#Thespecialone Don't give up 😉 believe #Life #ajaakriti7 🖤🖤🖤 #Believe

read more
Yes I'm Fed up ...Fed up from everything !!! 

Still I've a shining star,,, which gives me lots of strength... yea i can't see him, i can't touch him, but i can talk , i can share and the best part is i don't give up ... 🙌❤️🤘 #NojotoQuote #Thespecialone Don't give up 😉 #believe #life #ajaakriti7 🖤🖤🖤


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile