Nojoto: Largest Storytelling Platform

Best tamilwritters Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilwritters Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about sad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,

  • 8 Followers
  • 35 Stories

Geetha

Vasanth

sathya (sv_beattz)

GOBINATH SUBBURAJ

எதிர்காலம் எண்ணி- நிகழ்காலத்தை பொய்த்து விடாதீர்!

©GOBINATH SUBBURAJ #nojato #nojototamil #nojototamilfamily #Future #Tamil #tamilquotes #Tamilnadu #tamilwritters #tamilstatus #tamilmotivationalwhatsappstatus

Niranji

இதயம்:                                                                                       ஒன்று சேரும் நேரத்தில் பிரிந்து சென்றது அவன் தவறா ? இல்லை சேர்ந்திடலாம் என்று நாடகம் ஆடிய அவன் பொய்களை நம்பியது இவளின் தவறா...? என்று நான் கதையை முடிக்க....அவளின் இதயம். ஏனோ  கலங்கியபடியே தெளிவானது...by. D.நிரஞ்சனா Writer..

©Niranji #tamilwritters #tamilpoetry #tamillovestatus

Niranji

#FourLinePoetry  அனாதை                                                         அவள் கண்களில் நீர்ரோடு காத்திருந்தாள் கல்வன் வருவான் என்று.பாவம் அவள் இதயத்திக்கு தெரியவே இல்லை..அவன் பொய்களும் அவனிட்கு திருமணம் ஆகப்போவதும் ...அவனின் பொய்கள் அறியாத இவளின் கண்மூடி தனமான காதலும் இன்று அனாதை தான்.by.நிரஞ்சனா Writer....

©Niranji My first story 

#fourlinepoetry #tamilquotes #tamilwritters #tamillove #tamilpoems

koottathil_oruththi zahu

இதுவரை
இழந்தவற்றை விட
எவற்றை 
அடையப்போகிறாய்
என்பது தான்
 முக்கியம்..
ஏனெனில்
உதிரந்த இலையை
விட
ஊன்றி நிற்கும்
வேர் 
உறுதியாக
இருக்க
வேண்டும்.

இப்படிக்கு,
     எதிர்காலம்.

©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithai#tamilwritters

koottathil_oruththi zahu

follow and support insta-koottathil_oruththi YouTube _zahra razik #tamil#tamilwritters#tamilpoetry#tamilquotes#tamilkavithai #Life_experience

read more
புது உறவுகளை 
புறக்கணிப்பதே 
புத்திசாலித்தனம்..
இல்லையேல் 
புது வலிகளை 
தந்து 
உன்னை 
ஒரு நாள்
புறக்கணித்து 
சென்று 
விடுவார்கள்
@koottathil_oruththi follow and support 
insta-koottathil_oruththi 
YouTube _zahra razik
#Tamil#tamilwritters#tamilpoetry#tamilquotes#tamilkavithai

koottathil_oruththi zahu

குனிந்த தலை 
நிமிராமல்,  மௌனம்
காக்கும், பெண்
மட்டுமே 
சிறந்தவள் எனில், 
புரட்சி செய்த
புதுமைப்
பெண்களை 
சரித்திங்கள்
பேசாது..

பெண்ணே 
அடங்கிப்போக மட்டுல்ல
அடக்கி ஆழவும்
தெரிந்தவளாக இரு.
©koottathil_oruththi #tamil#tamilwritters#tamilpoems#tamilkavithai#kavithai#tamilpoetry

koottathil_oruththi zahu

உன் வாழ்க்கை ஓவியம் 
உனக்காக வரையப்பட்டது 
பிறர் எண்ணம் போல் 
இன்றி 
உன் விருப்பம் போல்
அழகாய் நிறம் 
தீட்டிடு 
ஓவியத்தின்
சொந்தக்காரன் 
நீ  என்றதால்.. 
©insta| koottathil_oruththi #tamil#tamilpoems#tanilpoetry#tamilkavithai#kavithai#tamilwritters#happyquotes#tamilmotivation
loader
Home
Explore
Events
Notification
Profile