Find the Best Arumbisai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
arumbisai
விண்ணின் மையம் காணச்சென்ற என்னை இந்த அதிசய ஒளி ஒலியோடு எழுப்பியது விரைந்து செல் என்று ..... #Tamilpoems#tamil#arumbisai #spark
#tamilpoems#tamil#Arumbisai #spark
read morearumbisai
மேகங்கள் சொல்லும் வண்ண வண்ணக் கவிதைகளில் நான் மூழ்கிவிட்டேன் சொல்ல முடியாத வேதனைகளும் அதில் புதைத்து விட்டேன் இன்று ஏனோ புதிதாய் பிறந்தேன் இந்த மேகத்தின் சொற்களில்...... #tamil#poem#vanam#arumbisai
arumbisai
அந்த பாலைவனம் ஏறிடத் துடித்தேன் என்னவனே நீ அங்கு தான் உள்ளாயோ என்ற எண்ணத்தில் உன் பாதச்சுவடு கண்டு அந்த மண் சுவட்டில் என்னையே புதைத்தேன் உனக்காக என்னவனே #arumbisai#tamil#poems#love#kadhal
#Arumbisai#tamil#poems#Love#kadhal
read morearumbisai
தீப்பந்தத்துள் ஒலிந்து வாழ்ந்தேன் இன்றும் அப்படியே !! தீப்பந்தமாய் ஒளிர நினைத்தேன் கனவாகவே போனது வெற்றிடத்தின் ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறேன் வாங்கிய பிரம்படிகளை தேய்த்துக்கொண்டு #Arumbisai#tamilpoems#kavidhaigal#kanavu#thanimai
arumbisai
காலம் சொல்லும் இடம் எதுவென்று தெரியாமல் மனம் நொந்து விதியே என்று வீட்டினுள் அலைந்து திரிகையிலே ஒன்றும் காணாது உறங்கிப்போனேனே!! #arumbisai#tamilpoems#tamil#kavidhai
#Arumbisai#tamilpoems#tamil#kavidhai
read morearumbisai
வானம் அதன் சாயம் வெழுக்கும் முன்னே அதன் வேர்களை தேடி அலைந்து திரிந்து சோர்ந்து போதுமென மறைந்து மீண்டும் பிறக்கின்றது அந்த வானம் !!! கதிரவன் உதிக்கும் போது.... #arumbisai#tamilpoems
arumbisai
ஒரு தேநீரோடு முடிகிறது நம் உறையாடல் அப்பொழுது முதல் தொடங்குகிறது நமது பந்தம்......... #arumbisai#love
arumbisai
ஏதோ ஒரு இடத்தில் உனக்காக நான் இரு ஊஞ்சல் கட்டி காத்துக்கொண்டிருக்கிறேன் நீ வருவாய் என நம்பிக்கையில்..... #unjal#love#tamilpoems#arumbisai
#unjal#Love#tamilpoems#Arumbisai
read morearumbisai
உயிரில்லா நிழலோடு செல்கிறேன் உயிர் உண்டென்று ஆனால் அது என்னை மிதித்து செல்கிறது கர்வத்தோடு!!!! #Arumbisai#love
arumbisai
விதைத்தது இருளில் ஒளிர்ந்தது ஒளியில் மலர்ந்தது மகிழ்ச்சியில் வாடியது மனிதனின் செயலில் வீரத்தோடு எழுந் தது அழுகையோடு மடிந்தது மீண்டும் ஒரு விதி செய்வோம் வெட்டிய மரங்களுக்கு உயிர் கொடுப்போம் மீண்டும் வளர்த்திடச் செய்வோம் அன்போடு #மரம்#arumbisai
#மரம்#Arumbisai
read more