Find the Best பெண்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Deepa Deepa
❓️❓️❓️❓️... ⬇️⬇️⬇️ — % & என்ன தெரியாது..... கேட்பவர்களிடம் கேளுங்கள்.... அன்பாய் யாரிடமும் பேச தெரியாதா... ஆறுதலாய் அனைவரையும் அரவணைக்க தெரியாதா....
என்ன தெரியாது..... கேட்பவர்களிடம் கேளுங்கள்.... அன்பாய் யாரிடமும் பேச தெரியாதா... ஆறுதலாய் அனைவரையும் அரவணைக்க தெரியாதா.... #பெண்கள் #தீபா #365நாள்_365பதிவுகள்2022
read moreDeepa Deepa
அப்பாவின் அன்பு நிறைந்த செல்லமான தேவதைகள் என்றுமே..... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 பெண் குழந்தைகள் என்றும் 💕
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 பெண் குழந்தைகள் என்றும் 💕 #YourQuoteAndMine #பெண்கள் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்
read moregravity quotes
பெண்களின் பலம் 'பொறுமை' அது ஆண்களுக்கு அதிகம் வேண்டும். பெண்களின் குணம் 'கருணை' அது ஆண்களுக்கு அதிகம் வேண்டும். பெண்களின் கவனம் 'உயர்வு' அது ஆண்களுக்கு அதிகம் வேண்டும். பெண்களின் பேச்சு 'நிதானம்' அது ஆண்களுக்கு அதிகம் வேண்டும் பெண்களின் சேமிப்பு 'எதிர்காலம்' அது ஆண்களுக்கு அதிகம் வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "அன்னை தெரேசா" அவர்களுக்கு "பெண்கள் சமத்துவ தினம்" ~புன்னகை,அமைதி உருவம்~ என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk அன்னை தெரேசா அவர்களுக்கு நம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #என்_தூலின்_பதிவு #gravity_quotes #gravity_quotes_pn #பிறந்தநாள்வாழ்த்து #happybirthday #அன்னை #சமத்துவம்
அன்னை தெரேசா அவர்களுக்கு நம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #என்_தூலின்_பதிவு #gravity_quotes #gravity_quotes_pn #பிறந்தநாள்வாழ்த்து #happybirthday #அன்னை #சமத்துவம் #பெண்கள்
read moreRajeshwari Thendapani
எனக்கு பிடித்த பெண்கள்😍 என்னை இப்பூவுலகிற்கு அறிமுகம் செய்த அன்னை பதினொரு மாதத்திலிருந்து என்னை தூக்கி வளர்த்த அம்மம்மா பிள்ளையேதும் பெறாமலே எனக்கு அன்னையாய் இருந்து
என்னை இப்பூவுலகிற்கு அறிமுகம் செய்த அன்னை பதினொரு மாதத்திலிருந்து என்னை தூக்கி வளர்த்த அம்மம்மா பிள்ளையேதும் பெறாமலே எனக்கு அன்னையாய் இருந்து #yqkanmani #yqtamil #பெண்கள் #yqraji #yqsaiadhu
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உஷாரம்மா உஷாரு... 👇👇👇 (வரிகள் கீழே)— % & பெண்ணே.......!கொஞ்சம்... 👇👇பாரு Dp யும் சும்மா விடாம வலிய வந்து நொண்டி பேசி Bp கோவம் வருவிக்கும் கூட்டமும் உண்டு... Hai சொல்லி block வாங்குனாலும் New id தொல்லையும் உண்டு...
பெண்ணே.......!கொஞ்சம்... 👇👇பாரு Dp யும் சும்மா விடாம வலிய வந்து நொண்டி பேசி Bp கோவம் வருவிக்கும் கூட்டமும் உண்டு... Hai சொல்லி block வாங்குனாலும் New id தொல்லையும் உண்டு... #பெண்கள் #இணையம் #சா_வி #வலிகளின்_குரல் #வழிமாறாதிரு #2529_
read moreகவி. இறைநேசன்
மேன்மையானவர்கள் நம் மனதிலும் நம் எண்ணத்திலும் ... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 பெண் குழந்தைகள் என்றும் 💕
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 பெண் குழந்தைகள் என்றும் 💕 #YourQuoteAndMine #பெண்கள் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்
read moreகவி. இறைநேசன்
உன் இதய துடிப்பில் இளைப்பாறுவேன் நான் விடியல் வரை ... இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #என்இதயத்துடிப்பு_உனதடி #இக்கால_புலவர்கள்_குழு #கவிதை_வரி #பெண்கள் #அன்புபரிமாற்றம் #YourQuoteAndMine
இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #என்இதயத்துடிப்பு_உனதடி #இக்கால_புலவர்கள்_குழு #கவிதை_வரி #பெண்கள் #அன்புபரிமாற்றம் #YourQuoteAndMine
read moregurumoorthy chandrasekar
கனவுகள் எல்லாம் உனதடி அதில் தோன்றும் காதல் எனதடி காதல் எல்லாம் எனதடி அதில் கசியும் இன்பம் உனதடி இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #என்இதயத்துடிப்பு_உனதடி #இக்கால_புலவர்கள்_குழு #கவிதை_வரி #பெண்கள் #அன்புபரிமாற்றம் #YourQuoteAndMine
இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #என்இதயத்துடிப்பு_உனதடி #இக்கால_புலவர்கள்_குழு #கவிதை_வரி #பெண்கள் #அன்புபரிமாற்றம் #YourQuoteAndMine
read moregurumoorthy chandrasekar
மென்மையும் வன்மையும் வாழ்க்கை அவளுக்கு சொல்லிக்கொடுப்பது அடித்தால் திருப்பி அடிக்க வன்மை அவசியம் #பெண்கள் #மென்மை #அழகு #YourQuoteAndMine Collaborating with கவிதாயினி கவி
#பெண்கள் #மென்மை #அழகு #YourQuoteAndMine Collaborating with கவிதாயினி கவி
read moregurumoorthy chandrasekar
ஆண்டுக்கு ஒரு தினம் ஒதுக்கி கொண்டாடும் சிறுமையை நீக்குவோம் நித்தம் கொண்டாடுவோம் பெண்ணெனும் சக மனுஷியாய் வலிந்து அவளுக்காய் ஏதும் செய்யவேண்டாம் அவள் செயலுக்கு தடை போடாமல் இருத்தல் நலம் அவள் கேட்பது வலிக்கு மருந்தல்ல தனக்கும் வலிக்கும் என்பதை பிறர் உணர்வதையே அவளுக்கும் உணர்வுண்டு உணர்வை மதிப்போம் மானுடம் காப்போம் அவளும் கொஞ்சம் கொண்டாடிட மகளிர் தின நல்வாழ்த்துக்கள் #மகளிர்தினம் #வாழ்த்துக்கள் #மனுஷி #உணர்வுகள் #பெண்கள் #yqkanmani #gurumoorthychandrasekar
#மகளிர்தினம் #வாழ்த்துக்கள் #மனுஷி #உணர்வுகள் #பெண்கள் #yqkanmani #gurumoorthychandrasekar
read more