Find the Best இணையம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Thiru
சிட்டுக் குருவிகள் வாழ்ந்திருக்கும் சில்வண்டுச் சத்தம் கேட்டிருக்கும் பட்டித் தொட்டிக் கிராமங்களில் பல பறவை இனங்கள் மகிழ்ந்திருக்கும். ஆனால்.... இணையம் மட்டும் இல்லையெனில் இயற்றும் கவிதை எல்லாமும் இருவடை மடிக்கும் தாளினிலே அவை இறந்தே போகும் அறிவாயோ. வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு.
வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு. #Challenge #YourQuoteAndMine #tamil #yqtamil #yqகண்மணி #InternetDay
read moreKalai Ashok
இணையம் இல்லாத காலத்தில் இதயத்தால் இணைந்து இருந்தோம் தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு உடன் பிறப்புகளோடு சண்டையிட்டு உறவுகளின் அன்பை பெற்று இன்னும் பல வழிகளில்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine
read moreKalai Ashok
இணையம் இல்லாமல் இருந்திருந்தால் இணைய வழி கல்வியிலிருந்து தப்பித்து இருக்கலாம்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
கண்மூடிதனமான அகம் கெடும் பொருள் உருவாக்கத்தில் தவறான பாதையில் ஈட்டிட சிலர்... அவர்களை தொடரும் அடிமை கூட்டமாய் அதில் உழன்று மனம் உருக்குலைந்து விழுபவராய் பலர்...! #இணையம்
#இணையம்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உஷாரம்மா உஷாரு... 👇👇👇 (வரிகள் கீழே)— % & பெண்ணே.......!கொஞ்சம்... 👇👇பாரு Dp யும் சும்மா விடாம வலிய வந்து நொண்டி பேசி Bp கோவம் வருவிக்கும் கூட்டமும் உண்டு... Hai சொல்லி block வாங்குனாலும் New id தொல்லையும் உண்டு...
பெண்ணே.......!கொஞ்சம்... 👇👇பாரு Dp யும் சும்மா விடாம வலிய வந்து நொண்டி பேசி Bp கோவம் வருவிக்கும் கூட்டமும் உண்டு... Hai சொல்லி block வாங்குனாலும் New id தொல்லையும் உண்டு... #பெண்கள் #இணையம் #சா_வி #வலிகளின்_குரல் #வழிமாறாதிரு #2529_
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
செயலிகளோ ஊடகமோ கருத்துப்படமோ படமோ பாட்டுக்களோ எதுவாகிலும் தவறுகள் இருந்தால் கண்டும் காணாது சென்று வழக்கமாக்க வழிவிடாமல் எதிர்க்கும் செயலால் முற்றிலும் முடக்கவோ தகுதி இழக்கும் நீக்கமோ உடனடியாக காட்டினால் தான் சிறிதேனும் அடக்கமும் கட்டுப்பாடும் கண்ணியமும் வேண்டும் என்பதை கற்றும் தெளிந்தும் கொள்வர்......— % & #இணையம் #தவறுக்குஎதிர்த்தல்
#இணையம் #தவறுக்குஎதிர்த்தல்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
.... உதவி என்று நீட்டிய தொடுத்திரையில்.. தீண்டிய வழியில் ஆபாசத்தின் எச்சில்கள் வலிய உமிழப்பட்டு கிடந்தது அந்த நொடி உறைந்து போனது அவள் குரல்.... தந்தை போன்ற வயது இருப்பவர்
உதவி என்று நீட்டிய தொடுத்திரையில்.. தீண்டிய வழியில் ஆபாசத்தின் எச்சில்கள் வலிய உமிழப்பட்டு கிடந்தது அந்த நொடி உறைந்து போனது அவள் குரல்.... தந்தை போன்ற வயது இருப்பவர் #பெண் #இணையம் #சா_வி #வலிகளின்_குரல் #அவசியபதிவு #வழிமாறாதிரு #2400_
read moreDoctor Selvaraj
இதயத்தால் இணையவில்லை செல்லிட பேசியில் செந்தமிழில் பேசினாலும் நேரில் பேசும் சுகம் வருமா? டாக்டர். கருர். அ. செல்வராஜ் இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine
read moreHariharasudhan krishnan
அமைதியின் மதிப்பு புரிந்திருக்காது அதை தேடும் நிலையும் வந்திருக்காது வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு.
வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு. #Challenge #YourQuoteAndMine #tamil #yqtamil #yqகண்மணி #InternetDay
read moregurumoorthy chandrasekar
பொய்த்தே போகும் இணையக்காதலென்றும் பொய்க்காது இணையத்தின் சகோதரத்துவம் என் இணைய சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் #நட்பு #காதல் #இணையம் #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar
என் இணைய சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் #நட்பு #காதல் #இணையம் #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar
read more