Nojoto: Largest Storytelling Platform

Best காந்தி Shayari, Status, Quotes, Stories

Find the Best காந்தி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about காந்தியின் போராட்டங்கள், காந்தியின் கொள்கைகள் கட்டுரை, காந்தியின் வரலாறு கட்டுரை, காந்தியின் கொள்கைகள், காந்தியின் அரசியல் குரு யார்,

  • 6 Followers
  • 6 Stories

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு தத்துவம் கொடுங்கள் #காந்தி அவர்களின் தத்துவத்தை தழுவிய ஒரு வசனம் 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #YourQuoteAndMine #வாழ்க்கை #இக்கால_புலவர்கள்_குழு #தத்துவம்_8

read more
இன்று நல்லவர்கள் கெட்டவர்கள் என்று எவரையும் அடையாளம் காட்ட இயலாது தவறு செய்தவர்களிலேயே குறைவாக செய்தவர்கள் நிறைவாக செய்தவர்களை வைத்து வேண்டுமானால் நல்லவர்கள் பட்டியல் முடிவு செய்யலாம்....  இக்கால புலவர்கள்
ஒரு தத்துவம் கொடுங்கள்
#காந்தி
அவர்களின் தத்துவத்தை
தழுவிய ஒரு வசனம்

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐

Leveen bose

சுதந்திர இந்தியாவில் காந்திகளுக்கு உயிர் பாதுகாப்பில்லை என்பதை ஒரே வருடதில் நிருப்பித்தனர் சுதந்திர இந்தியர்கள். #காந்தி அஞ்சலி!!  #MahatmaGhandi
Independent Indians proved that there is no place for Gandhis in the free india in just one year. #mahatmagandhi #ghandhiji

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு தத்துவம் கொடுங்கள் #காந்தி அவர்களின் தத்துவத்தை தழுவிய ஒரு வசனம் 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #YourQuoteAndMine #வாழ்க்கை #இக்கால_புலவர்கள்_குழு #தத்துவம்_8

read more
சமுதாயம் கெட்டு விட்டது எனக் 
குறை சொல்லும் முன்பு
நாம் தான் சமுதாயம் என்பதை
நினைக்க வேண்டும்.
டாக்டர். கரூர்.அ. செல்வராஜ். இக்கால புலவர்கள்
ஒரு தத்துவம் கொடுங்கள்
#காந்தி
அவர்களின் தத்துவத்தை
தழுவிய ஒரு வசனம்

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐

gurumoorthy chandrasekar

இக்கால புலவர்கள் ஒரு தத்துவம் கொடுங்கள் #காந்தி அவர்களின் தத்துவத்தை தழுவிய ஒரு வசனம் 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #YourQuoteAndMine #வாழ்க்கை #இக்கால_புலவர்கள்_குழு #தத்துவம்_8

read more
மற்றவர்கள் நல்லவர்கள் 
என்றால் நாம் கெட்டவர்கள்
என்று பொருளாகாது. இக்கால புலவர்கள்
ஒரு தத்துவம் கொடுங்கள்
#காந்தி
அவர்களின் தத்துவத்தை
தழுவிய ஒரு வசனம்

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐

கவிஞர் லாரா

#லாராகவிதைகள் #மழலைச்சொல்கேளிர் #காந்தி

read more
பருத்தி
எளிய ஆடை
என்பதை விட ,
ஏழைகளின் ஆடை
என்பதால்தான் . . .
நாகரிகத்தால்
நைந்து போகாமல் ,
நடை போடுகிறது ! #லாராகவிதைகள்
#மழலைச்சொல்கேளிர்
#காந்தி

அன்பின் இரவல்

சிறுத்தவறு நான் இன்றென பதிவிடும் பொழுதே நேற்று ஆயினள் அந்நாள்..... #godse #veersarvokkar #gandhian #காந்தி #yqkanmani #yqbaba

read more
சரியாக இன்றுதொட்டு எழுபது
ஆண்டுகள் காலவெள்ளம் புரட்டினேன்
நாத்துராமனின் லட்சியம் சாந்தி
கொண்ட நாளை நான் கண்டேன்
சுதேச காற்று வீசச்செய்த என்பது அகவைதொட
ஒன்றரை வருடம் பின்தங்கிய கீழானை..!
அதன் இருமடங்கான மூன்றை துப்பாக்கி குண்டால்
ஆயுத தெழுத்து நெஞ்சில் வரைந்து
நம்நெஞ்சை  சுட்ட வீர்சர்வோக்கார் கனவுதினம்..!
    இன்று சிறுத்தவறு நான் இன்றென பதிவிடும் பொழுதே நேற்று ஆயினள் அந்நாள்..... 
#godse #veersarvokkar #gandhian #காந்தி #yqkanmani #yqbaba


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile