Nojoto: Largest Storytelling Platform

Best இக்கால_புலவர்கள்_குழு Shayari, Status, Quotes, Stories

Find the Best இக்கால_புலவர்கள்_குழு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 18 Followers
  • 1022 Stories

Uvarani jaganathan

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வெற்று_பக்கங்கள் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #காகிதம்

read more
நிரப்பப்பட உள்ளன
உன் நினைவுகளால் இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வெற்று_பக்கங்கள்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்வின்_எல்லை_வரை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #காதல்

read more
உன்னோடு பயணிக்க
  ஆசைப்பட்டு இப்போது
 உன் நினைவுகளுடன்  பயணிக்கிறேன்
தினமும்  மனதில் 
 உன்னை சுமந்த படி.. இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வாழ்வின்_எல்லை_வரை
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #விதியின்_பிடியில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
சிக்கி கொண்டு
தவிப்பது 
ஒவ்வொரு மனமும் தான்
யாரோ ஒருவரின் அன்பின்
 பிணைப்பில் இருந்து பிரிந்த  பிறகு... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#விதியின்_பிடியில்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தீராத_தாகமாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #இரவுக்கவிதை

read more
மறக்க நினைக்கும் போதெல்லாம் ஏதோ  ஒன்று மனதை  நெருக்கவே செய்கிறது  உன் நினைவுகளை  விட்டு விலக  முடியாமல்  தீராத தாகமாய்  நெஞ்சை பிசைகிறது... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#தீராத_தாகமாக
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Deepa Deepa

இக்கால புலவர்கள் மேற்கண்ட தனிமை தரும் வரம், அது தரும் சாபம். என்ற கேள்விகளுக்கு பதில் கொடுங்கள்... #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்_குழு #தனிமை_வரம்_சாபம்

read more
நம்மை  நாமே புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு
                
                             
 மனதின்பல உண்மைகள் 

 

அந்த  உண்மையில் புரியும் கண்ணீர் 



 இக்கால புலவர்கள் 
மேற்கண்ட 
தனிமை தரும் வரம்,
அது தரும் சாபம்.
என்ற கேள்விகளுக்கு
பதில் கொடுங்கள்...

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_10 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine

read more
பிடிமானத்துடன் நிற்கும்
தட்டுடன் பிடிமானமே இல்லாமல்
 தவிக்கும் மனது... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_10
#இக்கால_புலவர்கள்_குழு

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நானும்_சில_நேரங்களில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #நான்

read more
மனம் தளர்ந்தே
 போகிறேன் ஆசைகள்
நிறைவேறாமல்
  போகும் சமயங்களிலும்
  நீ என்னை காயப்படுத்தி
விட்டு செல்லும்
 தருணங்களிலும்
உடைந்து போகிறேன்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நானும்_சில_நேரங்களில்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நிலவோட_தொடரும் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #இரவுக்கவிதை

read more
 உன்னை பற்றிய  என் சிந்தனைகளும்
என் காதல் நினைவுகளும்
என்றென்றும் மனதில்
 அழியாத  ஓவியமாய்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நிலவோட_தொடரும்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நீயும்_நண்பனே #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #நண்பன்

read more
உன்னோடு உறவாடி என் கவலைகளை மறந்து  ரசித்து உன்னில் மூழ்கி  போகிறேன் உயிரில்லாத காகிதம் அல்ல நீ என் உணர்வுக்கு உயிர் கொடுக்கும் அற்புதம் நீ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நீயும்_நண்பனே
#இக்கால_புலவர்கள்_குழு
#இக்கால_புலவர்கள்

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine

read more
நீயும் நானுமாய் 
இணைந்து நாம் ஆகி
இணை பிரியாமல் இருப்போம்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு
loader
Home
Explore
Events
Notification
Profile