Nojoto: Largest Storytelling Platform

Best tamillifequotes Shayari, Status, Quotes, Stories

Find the Best tamillifequotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 3 Stories

koottathil_oruththi zahu

நல்லது, கெட்டது 
சரி,தவறு
இன்பம், துன்பம் 
என
ஒவ்வொன்றாக 
கற்றுத்தருவேன்
உன்னையும்
உன் உள்ளத்தையும்
உறுதிபடுத்திட..

இப்படிக்கு,
உன்
வாழ்க்கைப்பாடம்
@koottathil_oruththi #tamil#Tamilkavithai #lifequotes#tamilkavithaikal#tamillifequotes#lifequotes

koottathil_oruththi zahu

காதலன்,காதலியோ!
கணவன், மனைவியோ!
உன் துணைவருக்கு 
முதலில் சிறந்த 
நண்பராக 
ஆகிக்கொள்.. 
எச்சூழ்நிலையிலும்
விட்டு விலகவோ..
யாருக்காகவும்
விட்டுக்கொடுக்கவோ 
என்றும்
தோன்றாது...💞
@insta_koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#lovequotes#tamillifequotes#tamil#tamilwritters

koottathil_oruththi zahu

நினைப்பவை எல்லாம் 
கிடைப்பதில்லை 
கிடைப்பவை எல்லாம் 
நிலைப்பதில்லை 
பிடித்தவை பிடிக்காமல் 
ஆகாமலில்லை 
பிடிக்காதது 
பிடித்தமானதாக
மாறிய 
கதைகள் 
இல்லாமலும்
இல்லை..

"மாற்றம் ஒன்றே 
மாறதது"
©koottathil_oruththi #Tamil#tamilpoetry#tamilpoems#kavithai#tamilkavithaikal#lifequotes#tamillifequotes


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile